Home நாடு விஷமான காபி: மேலும் 2 பேர் மயக்கம்!

விஷமான காபி: மேலும் 2 பேர் மயக்கம்!

894
0
SHARE
Ad

Durian coffeeகோலாலம்பூர் – பினாங்கில் போதை வஸ்துகள் கலக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு குறிப்பிட்ட வகை காபியைக் குடித்து ஏற்கனவே 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதே காபியை குடித்து மேலும் 2 பேர் வாந்தி, மயக்கம் அடைந்திருக்கின்றனர்.

மாட் டாட் (வயது 60), ருஸ்லான் ஹுசைன் (வயது 59) ஆகிய இருவரும் கடந்த சனிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் அந்த காபியைக் குடித்தவுடன் வாந்தி மயக்கம் அடைந்து பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.