Home வணிகம்/தொழில் நுட்பம் 2 லட்சத்திற்கும் மேலான மோட்டார்களைத் திரும்பப் பெறுகிறது ஹார்லே டேவிட்சன்!

2 லட்சத்திற்கும் மேலான மோட்டார்களைத் திரும்பப் பெறுகிறது ஹார்லே டேவிட்சன்!

867
0
SHARE
Ad

HarleyDavidsonRecall31329jpg23865சிகாகோ – அமெரிக்க மோட்டார் சைக்கிள் நிறுவனமான ஹார்லே டேவிட்சன், உலகளவில் விற்பனை செய்யப்பட்ட சுமார் 251,000 மோட்டார் சைக்கிள்களை திரும்பப் பெறுவதாக நேற்று புதன்கிழமை அறிவித்திருக்கிறது.

கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டு வரையில், தானியங்கி பிரேக் கொண்ட ஒரு குறிப்பிட்ட மாடல் மோட்டார்களை ஹார்லே டேவிட்சன் திரும்பப் பெறுகின்றது.

இதற்காக, 29.4 மில்லியன் அமெரிக்க டாலர் (115.4 மில்லியன் ரிங்கிட்) செலவாகவிருப்பதாகவும், அந்நிறுவனம் அறிவித்திருக்கின்றது.