Home நாடு சங்கப் பதிவிலாகா மீது பக்காத்தான் ஹரப்பான் வழக்கு

சங்கப் பதிவிலாகா மீது பக்காத்தான் ஹரப்பான் வழக்கு

1043
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை இதுவரை முறையாகப் பதிவு செய்யாமல் சங்கப் பதிவிலாகா இழுத்தடிப்பு செய்து வருவதாகக் குற்றம் சாட்டியிருக்கும் பக்காத்தான் கூட்டணி, நீதிமன்றத்தை நாடியிருக்கிறது.

பக்காத்தான் கூட்டணியைப் பதிவு செய்ய வேண்டும் என சங்கப் பதிவிலாகாவுக்கு எதிராக பக்காத்தான் கூட்டணி வழக்கு தொடுக்கும் என அந்தக் கூட்டணியின் தலைவர் துன் மகாதீர் அறிவித்துள்ளார்.