பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது கலந்து கொள்ளவிருக்கும் அந்நிகழ்ச்சி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி அவர் புகார் அளித்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
தம்போய் அம்னோ தொகுதிச் செயலாளர் ஜமானி டிரின் தான், தஞ்சோங் மின்யாக் காவல்நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இப்புகாரை அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments