Home உலகம் ஸ்ரீதேவி இறந்தது எப்படி? – பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்!

ஸ்ரீதேவி இறந்தது எப்படி? – பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்!

1736
0
SHARE
Ad

துபாய் – நடிகை ஸ்ரீதேவி துபாய் தங்கும்விடுதியின் குளியலறைத் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடவியல் அறிக்கைத் தகவல் கூறுவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

மேலும், ஸ்ரீதேவியின் உடற்கூறு ஆய்வறிக்கையில், மதுபானம் அருந்தியிருந்ததற்கான தடங்கள் இருந்ததாக  அவ்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.