Home Video “காம்பீர் தொகுதியில் கொண்டுவந்த மேம்பாடுகள்” – அசோஜன் (காணொளி)

“காம்பீர் தொகுதியில் கொண்டுவந்த மேம்பாடுகள்” – அசோஜன் (காணொளி)

974
0
SHARE
Ad

2004 முதல் காம்பீர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகச் சேவையாற்றி வரும் மஇகா ஜோகூர் மாநிலத் தலைவர் டத்தோ எம்.அசோஜன் அந்தத் தொகுதியில் தனது முயற்சியால் கொண்டுவரப்பட்ட மேம்பாடுகள், திட்டங்கள் குறித்து செல்லியலுக்கு வழங்கிய நேர்காணலின் காணொளி (வீடியோ) வடிவம்: