Home இந்தியா கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது!

கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது!

827
0
SHARE
Ad

சென்னை – முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் இன்று புதன்கிழமை காலை ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு விதிகளை மீறி அன்னிய முதலீடு பெற்றுத் தந்ததாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.