Home இந்தியா கார்த்தி சிதம்பரத்திற்கு 1 நாள் தடுப்புக் காவல்

கார்த்தி சிதம்பரத்திற்கு 1 நாள் தடுப்புக் காவல்

1034
0
SHARE
Ad

புதுடில்லி – கார்த்தி சிதம்பரத்தை 1 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ-க்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதனைத் தொடர்ந்து நாளை நீதிமன்றத்தில் கார்த்தி மீண்டும் கொண்டுவரப்பட்டு, சிபிஐ சிறப்பு நீதிபதியின் முன்னால் அவர் தொடர்பான வழக்கு சமர்ப்பிக்கப்படும்.