Home Video ‘சிரியா மண்ணே சிரி’ – கவிஞர் வைரமுத்து உருக்கமான கவிதை!

‘சிரியா மண்ணே சிரி’ – கவிஞர் வைரமுத்து உருக்கமான கவிதை!

1732
0
SHARE
Ad

சென்னை – சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடந்து வரும் போரில், கடந்த 10 நாட்களில் மட்டும் 900 பேருக்கும் அதிகமான பொதுமக்கள் மரணமடைந்திருக்கின்றனர்.

குறிப்பாக நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டது உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து, யுடியூப்பில் ‘சிரியா மண்ணே சிரி’ என்ற தலைப்பில் கவிதை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

அதனை இங்கே காணலாம்: