Home கலை உலகம் ஆஸ்கார்’90 – ‘டன்கெர்க்’ திரைப்படத்திற்கு இதுவரை 2 விருதுகள்

ஆஸ்கார்’90 – ‘டன்கெர்க்’ திரைப்படத்திற்கு இதுவரை 2 விருதுகள்

730
0
SHARE
Ad

லாஸ் ஏஞ்சல்ஸ் – தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் ‘டன்கெர்க்’ இதுவரையில் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது பிரான்ஸ் நாட்டின் கடற்கரை நகரான டன்கெர்க்-கில் சிக்கிக் கொண்ட ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் இராணுவப் படையினரைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சிகளை பரபரப்புடன் விவரிக்கிறது இந்தப் படம்.

ஒலித் தொகுப்பு மற்றும் ஒலிக் கலவை என இரு பிரிவுகளிலும் ஆஸ்கார் விருதுகளை அள்ளியிருக்கிறது டன்கெர்க்.

மற்ற பிரிவுகளில் இதுவரை வழங்கப்பட்ட விருதுகள் வருமாறு:

#TamilSchoolmychoice

ஆஸ்கார் விருதுகள் தொடர்புடைய செய்திகள்:

ஆஸ்கார்’90 – சிறந்த அனிமேஷன் படம் ‘கொக்கோ’