Home நாடு கேஎல்சிசி அருகே மரம் சாய்ந்து தம்பதி படுகாயம்!

கேஎல்சிசி அருகே மரம் சாய்ந்து தம்பதி படுகாயம்!

1042
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை காலை 7.45 மணியளவில், ஜாலான் அம்பாங், கேஎல்சிசி அருகே, மரம் ஒன்று வேறோடு சாய்ந்து விழுந்ததில், அவ்வழியே சென்ற தம்பதி படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் கடுமையான காயங்களோடு கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.