Home உலகம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் நீக்கம்

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் நீக்கம்

1140
0
SHARE
Ad
ரெக்ஸ் டில்லர்சன்

வாஷிங்டன் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக தனது வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனை நீக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சிஐஏ எனப்படும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையின் இயக்குநர் மைக் பொம்பியோ வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.