Home இந்தியா “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” – டிடிவி தினகரனின் புதிய அணி

“அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” – டிடிவி தினகரனின் புதிய அணி

1030
0
SHARE
Ad

மதுரை – அதிமுகவில் இருந்து பிரிந்து நிற்கும் டிடிவி தினகரன் தனது புதிய அமைப்பு “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” என்ற பெயரில் செயல்படும் என இன்று வியாழக்கிழமை காலை மதுரை மேலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார்.

(மேலும் செய்திகள் தொடரும்)