Home Video விஜய் ஆண்டனியின் ‘காளி’ முன்னோட்டம்!

விஜய் ஆண்டனியின் ‘காளி’ முன்னோட்டம்!

1658
0
SHARE
Ad

சென்னை – கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, யோகி பாபு, ஆர்.கே.சுரேஸ் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் ‘காளி’ திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்று வியாழக்கிழமை இரவு வெளியானது.

அதனை இங்கே காணலாம்: