Home இந்தியா இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்தார் மாதவன் மகன்!

இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்தார் மாதவன் மகன்!

1485
0
SHARE
Ad

மும்பை – நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன், தாய்லாந்தில் நடந்த அனைத்துலக நீச்சல் போட்டியில், இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்திருக்கிறார்.

இது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் நடிகர் மாதவன், “சரிதாவிற்கும் எனக்கும் மிகவும் பெருமையான தருணம். தாய்லாந்தில் நடைபெற்று வரும் அனைத்துலக நீச்சல் போட்டியில், இன்று இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்திருக்கிறார் வேதாந்த். வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி” என மாதவன் குறிப்பிட்டிருக்கிறார்.