Home நாடு தேர்தல் 14: பெராபிட்டில் குவான் எங்கின் சிறப்பு அதிகாரி போட்டியிடுகிறார்!

தேர்தல் 14: பெராபிட்டில் குவான் எங்கின் சிறப்பு அதிகாரி போட்டியிடுகிறார்!

864
0
SHARE
Ad

ஜார்ஜ் டவுன் – 14-வது பொதுத்தேர்தலில், பெராபிட் சட்டமன்ற தொகுதியில் பினாங்கு காபந்து முதல்வர் லிம் குவான் எங்கின் சிறப்பு அதிகாரி ஹெங் லீ லீ போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜசெக-வின் மூத்த மகளிர் தலைவர் லிடியா ஆங்கிற்குப் பதிலாக ஹெங் நிறுத்தப்படுகின்றார்.

பெராபிட் தொகுதி புக்கிட் மெர்த்தாஜாம் நாடாளுமன்ற தொகுதியின் கீழ் வருகின்றது.

#TamilSchoolmychoice

பெராபிட் தொகுதியில் ஹெங் போட்டியிடுவதை பினாங்கு ஜசெக தலைவர் சோ கோன் இயோ இன்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.