Home கலை உலகம் ‘காற்று வெளியிடை’, ‘மாம்’ இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 தேசிய விருதுகள்!

‘காற்று வெளியிடை’, ‘மாம்’ இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 தேசிய விருதுகள்!

989
0
SHARE
Ad

புதுடெல்லி – 2017-ம் ஆண்டிற்கான திரைப்பட தேசிய விருதுகள் இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

அதன் படி, மணிரத்னம் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘காற்றுவெளியிடை’ திரைப்படத்தின் இசைக்காகவும், ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த மாம் திரைப்படத்தின் பின்னணி இசைக்காகவும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு தேசிய விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.