Home வணிகம்/தொழில் நுட்பம் சூப்பர் மேக்ஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ரபிடா!

சூப்பர் மேக்ஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ரபிடா!

985
0
SHARE
Ad
டான்ஸ்ரீ ரபிடா அசிஸ்

கோலாலம்பூர் – கையுறைத் தயாரிப்பு நிறுவனமான சூப்பர்மேக்ஸ் கார்பரேசன் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து டான்ஸ்ரீ ரஃபிடா அசிஸ் விலகினார்.

புர்சா மலேசியா இன்று திங்கட்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில், “தனிப்பட்ட காரணங்களுக்காக முன்னாள் அனைத்துலக வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் ராஜினாமா செய்தார்” எனத் தெரிவித்திருக்கின்றது.

மேலும், அவரது ராஜினாமா சனிக்கிழமை ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.