Home Video ஜூராசிக் வேர்ல்ட்: ஃபால்லன் கிங்டம் (அனைத்துலக முன்னோட்டம்)

ஜூராசிக் வேர்ல்ட்: ஃபால்லன் கிங்டம் (அனைத்துலக முன்னோட்டம்)

1227
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கிறிஸ் பிராட், பிரைஸ் டால்ஸ் ஹாவர்ட் நடித்திருக்கும் ஜூராசிக் வேர்ல்ட்: ஃபாலென் கிங்டம் திரைப்படத்தின் அனைத்துல முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இத்திரைப்படத்தை ஜே.ஏ பயோனா இயக்கியிருக்கிறார். வரும் ஜூன் மாதம் உலகம் முழுவதும் வெளியீடு காணவிருக்கிறது.

கடந்த 2015-ம் ஆண்டு, வெளிவந்த ஜூராசிக் வேர்ல்ட் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இதுவாகும்.

#TamilSchoolmychoice