Home Video கார்த்திக், கௌதம் கார்த்திக் நடித்திருக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ முன்னோட்டம்!

கார்த்திக், கௌதம் கார்த்திக் நடித்திருக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ முன்னோட்டம்!

1178
0
SHARE
Ad

சென்னை – திரு இயக்கத்தில் கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா, வரலஷ்மி சரத்குமார் நடித்திருக்கும் மிஸ்டர் சந்திரமௌலி திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது.

இதனை நடிகர் மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

மிஸ்டர் சந்திரமௌலி திரைப்பட முன்னோட்டத்தை இங்கே காணலாம்.

#TamilSchoolmychoice