Home தேர்தல்-14 போர்ட்டிக்சன்: மஇகாவின் மோகனை எதிர்த்து டேன்யல் பாலகோபால் அப்துல்லா!

போர்ட்டிக்சன்: மஇகாவின் மோகனை எதிர்த்து டேன்யல் பாலகோபால் அப்துல்லா!

1199
0
SHARE
Ad

OKமுன்பு தெலுக் கெமாங் என அழைக்கப்பட்டு தற்போது போர்ட்டிக்சன் எனப் பெயர் மாற்றம் கண்டுள்ள நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா சார்பில் தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிடும் டத்தோ வி.எஸ்.மோகன் மும்முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார்.

NEGERI NEGERI SEMBILAN
Parlimen P.132 – PORT DICKSON
NAMA PADA KERTAS UNDI PARTI
MAHFUZ BIN ROSLAN PAS
DANYAL BALAGOPAL ABDULLAH PKR
MOGAN A/L VELAYATHAM BN

 

தெலுக் கெமாங் நாடாளுமன்றத் தொகுதியில் இறுதி நேரத்தில் பிகேஆர் வேட்பாளர் மாற்றப்பட்டிருக்கிறார். தற்போது பிகேஆர் கட்சியின் புதிய வேட்பாளராக டேன்யல் பாலகோபால் அப்துல்லா போட்டியிடுகிறார்.

#TamilSchoolmychoice

பாஸ் கட்சியின் சார்பில் மாஹ்புஸ் பின் ரோஸ்லான் போர்ட்டிக்சன் தொகுதியில் போட்டியிடுகிறார்.