Home Video காலா திரைப்படத்தின் ‘செம்ம வெயிட்டு’ பாடல்!

காலா திரைப்படத்தின் ‘செம்ம வெயிட்டு’ பாடல்!

1340
0
SHARE
Ad

சென்னை – பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘காலா’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘செம்ம வெயிட்டு’ நேற்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு யுடியூப்பில் வெளியிடப்பட்டது.

சந்தொஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்பாடலுக்கு அருண்ராஜா காமராஜ், டோப்அடலிக்ஸ், லோகன் ஆகியோர் வரிகள் எழுதியிருக்கின்றனர்.