Home தேர்தல்-14 முன்கூட்டிய வாக்குப்பதிவுக்கான வாக்குச் சீட்டுகள் சரவாக்கிற்கு அனுப்பப்பட்டன!

முன்கூட்டிய வாக்குப்பதிவுக்கான வாக்குச் சீட்டுகள் சரவாக்கிற்கு அனுப்பப்பட்டன!

784
0
SHARE
Ad

சண்டாக்கான் – வரும் மே 9-ம் தேதி, 14-வது பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், காவல்துறை மற்றும் இராணுவத்தினருக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு வரும் மே 5-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், முன்கூட்டிய வாக்குப்பதிவிற்கான வாக்குச்சீட்டுகள், சரவாக் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று வியாழக்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.

வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் விமானம் மற்றும் ஹெலிக்காப்டர்கள் மூலம் சரவாக் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

படம்: நன்றி (TheStarTV)