Home தேர்தல்-14 மகாதீர் பதவியேற்பு இன்று நடைபெறாது! பின்னர் அறிவிக்கப்படும்!

மகாதீர் பதவியேற்பு இன்று நடைபெறாது! பின்னர் அறிவிக்கப்படும்!

907
0
SHARE
Ad

கோலாலம்பூர் – (காலை 10.55 மணி நிலவரம்) துன் மகாதீர் பிரதமராகப் பதவியேற்கும் நிகழ்ச்சிகள் எதுவும் இன்றைக்கு நடைபெறாது, என்றும் 7-வது பிரதமராக அவரைப் பிரகடனப்படுத்தும் பதவியேற்பு நிகழ்ச்சி குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

பக்காத்தான் கூட்டணியின் வெற்றியைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் மகாதீர் பிரதமராகப் பதவியேற்பார் என இதற்கு முன் அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.