Home இந்தியா பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

600
0
SHARE
Ad

stalin-angerசென்னை, மார்ச் 28-  தமிழக சட்டப்பேரவையில் இருந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் இன்று காலை வெளிநடப்பு செய்தனர்.

பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் போக்குவரத்துத் துறை தொடர்பாக கேள்வி கேட்க மு.க.ஸ்டாலின் முயன்றார். ஆனால் அதற்கு பேரவைத் தலைவர் தனபால் அனுமதி மறுத்தார்.

இதை அடுத்து மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.