Home தேர்தல்-14 ஜிஎஸ்டி இரத்து செய்யப்படும் – மகாதீர் அறிவித்தார்.

ஜிஎஸ்டி இரத்து செய்யப்படும் – மகாதீர் அறிவித்தார்.

1067
0
SHARE
Ad
தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பான மகாதீரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

கோலாலம்பூர் – இன்று பிற்பகலில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த துன் மகாதீர் ஜிஎஸ்டி இரத்து செய்யப்படும் என்றும், அந்த முடிவில் மாற்றமில்லை என்றும் அறிவித்தார்.

தற்போதைக்கு விற்பனை வரி (Sales Tax) நடைமுறைக்குத் திரும்புவோம் என்றும் மகாதீர் அறிவித்தார்.