Home தேர்தல்-14 அன்வார் இப்ராகிம் செவ்வாய்க்கிழமை விடுதலை – நுருல் இசா அறிவிப்பு

அன்வார் இப்ராகிம் செவ்வாய்க்கிழமை விடுதலை – நுருல் இசா அறிவிப்பு

1075
0
SHARE
Ad

கோலாலம்பூர் – டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அரச மன்னிப்புடன் விடுதலை செய்யப்படுவார் என அவரது மகளும் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவருமான நுருல் இசா தெரிவித்ததாக சிங்கையிலிருந்து வெளியாகும் சேனல் நியூஸ் ஆசியா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது