Home தேர்தல்-14 சபா: ஷாபி அப்டால் முதல்வராக பதவியேற்கிறார்

சபா: ஷாபி அப்டால் முதல்வராக பதவியேற்கிறார்

968
0
SHARE
Ad

கோத்தா கினபாலு – வாரிசான் கட்சிக்கு ஆதரவு தரும் தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, மாநில சட்டமன்றத்திற்கான பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் வாரிசான் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் சபா முதலமைச்சராக நியமிக்கப்படுகிறார்.

இன்று சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கு ஷாபி அப்டால் சபா முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுவார்.