Home தேர்தல்-14 ஜோகூர்: கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒஸ்மான் சபியான் புதிய மந்திரி பெசார்

ஜோகூர்: கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒஸ்மான் சபியான் புதிய மந்திரி பெசார்

1051
0
SHARE
Ad
ஜோகூர் மாநிலத்தின் புதிய மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான் (படம்: நன்றி – ஜோகூர் சுல்தான் அதிகாரபூர்வ வலைத்தளம்

ஜோகூர் பாரு – ஜோகூர் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் பக்காத்தான் கூட்டணியின் சார்பாக பூலாய் நாடாளுமன்றத்தின் கீழ்வரும் கெம்பாஸ் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் ஒஸ்மான் சபியான் மாநில மந்திரி பெசாராக இன்று பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.