Home Photo News இளவரசர் ஹேரி – மேகன் மெர்கெல் கோலாகலத் திருமணம்! (படக் காட்சிகள்)

இளவரசர் ஹேரி – மேகன் மெர்கெல் கோலாகலத் திருமணம்! (படக் காட்சிகள்)

1118
0
SHARE
Ad

விண்ட்சோர் (பிரிட்டன்) – இளவரசர் ஹேரி, அமெரிக்க நடிகை மேகன் மெர்கெல் ஆகிய இருவருக்கும் இடையிலான பிரிட்டனின் அரசக் குடும்பத்துக் கல்யாணம் இன்று விண்ட்சோர் நகரில் கோலாகலமாக நடந்தேறியது.

அந்தத் திருமணத்தின் படக் காட்சிகளை இங்கே காணலாம்:

600 பேர் கலந்து கொள்ளும் திருமண விருந்துக்காக சிறப்பாக வடிவமைத்துத் தயாரிக்கப்பட்ட கேக்
பாரம்பரிய முறைப்படியான குதிரை வண்டிச் சவாரி
தனது மருமகளை அழைத்து வருகிறார் இளவரசர் சார்ல்ஸ்
திருமணத்தைக் காண கனடாவிலிருந்து வருகை தந்தவர்கள்

படங்கள்: நன்றி – கென்சிங்டன் அரண்மனை டுவிட்டர் பக்கம்