Home தேர்தல்-14 அஸ்மின் அலி மந்திரி பெசாராகத் தொடர்கிறார்

அஸ்மின் அலி மந்திரி பெசாராகத் தொடர்கிறார்

1081
0
SHARE
Ad

ஷா ஆலாம் – துன் மகாதீரின் அமைச்சரவையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சராகப் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும், தற்காலிகமாக சிலாங்கூர் மந்திரி பெசாராகத் தொடர்வதற்கு சிலாங்கூர் சுல்தான் அனுமதி வழங்கியுள்ளார்.

புதிய மந்திரி பெசார் நியமிக்கப்படும்வரை அஸ்மின் அலி மந்திரி பெசாராக தனது பணிகளைத் தொடர்வார் என சிலாங்கூர் சுல்தானின் தனிச் செயலாளர் முகமட் முனிர் பானி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.