Home நாடு சிங்கப்பூர் விரைவு இரயில் திட்டம் இரத்து

சிங்கப்பூர் விரைவு இரயில் திட்டம் இரத்து

1422
0
SHARE
Ad
சிங்கப்பூருக்கான விரைவு இரயில் திட்டம் கையெழுத்தானபோது…

கோலாலம்பூர் – சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையிலான விரைவு இரயில் திட்டம் இரத்து செய்யப்படுவதாக துன் மகாதீர் அறிவித்துள்ளார்.

அந்தத் திட்டத்தால் மலேசியாவுக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் மிக அதிகமான செலவுகளை அந்தத் திட்டம் ஏற்படுத்தும் என்றும் மகாதீர் கூறியிருக்கிறார்.

நஜிப் அறிவித்த பிரம்மாண்டமான திட்டங்களில் ஹை ஸ்பீட் ரெயில் (HSR – High Speed Rail) என்ற சிங்கப்பூருக்கான விரைவு இரயில் திட்டமும் ஒன்றாகும்.

#TamilSchoolmychoice