Tag: விரைவு ரயில்
சிங்கப்பூர் விரைவு இரயில் திட்டம் இரத்து
கோலாலம்பூர் - சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையிலான விரைவு இரயில் திட்டம் இரத்து செய்யப்படுவதாக துன் மகாதீர் அறிவித்துள்ளார்.
அந்தத் திட்டத்தால் மலேசியாவுக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் மிக அதிகமான செலவுகளை அந்தத் திட்டம்...
எல்ஆர்டி கோளாறு: அபாயகரமான நிலையில் தண்டவாளத்தில் நடந்த பயணிகள்!
கோலாலம்பூர் - மழை காரணமாக கிளானா ஜெயா வழித்தடத்தில் இன்று மீண்டும் கோளாறு ஏற்பட்டதால், பயணிகள் நடுவழியில் இறக்கிவிடப்பட்டு, தண்டவாளத்தில் நடக்க வைக்கப்பட்டுள்ளனர்.
தண்டவாளங்களுக்கு நடுவில் அபாயகரமான நிலையில் பயணிகள் நடந்து செல்லும் காட்சி...
மின்தடையால் கிளானா ஜெயா இரயில் சேவை நிறுத்தம்: பயணிகள் கடும் அவதி!
கோலாலம்பூர் - மஸ்ஜித் ஜாமேக்கிலிருந்து அம்பாங் பார்க் வரை செல்லும் கிளானா ஜெயா கேஎல் வழித்தடத்தில், மின்தடை காரணமாக இரயில் சேவை தடை பட்டதால், வேல்லைக்குச் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
அதோடு, கிள்ளான் பள்ளத்தாக்கில்...
எல்ஆர்டி பாதுகாப்பு குறித்து ஆய்வு – பிரதமர் உத்தரவு
கோலாலம்பூர், ஜூலை 23 - இயந்திரக் கோளாறு காரணமாக நேற்று புதன்கிழமை, கோலாலம்பூரில் எல்ஆர்டி இரயில் சேவைகள் இரு முறை பாதிக்கப்பட்டதையடுத்து அதன் பாதுகாப்பு தன்மை குறித்து ஆய்வு நடத்த பிரதமர் டத்தோஸ்ரீ...
ஒரேநாளில் இரு இரயில்களில் இயந்திரக் கோளாறு – தலைமை செயல் அதிகாரி மன்னிப்பு
கோலாலம்பூர், ஜூலை 22 - தலைநகரில் இன்று ஒரே நாளில் இரண்டு எல்ஆர்டி இரயில்களில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, சாலைகளில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இன்று காலை...
சிங்கப்பூர் – மலேசியா விரைவு ரயில் திட்டத்தின் காலக்கெடு மறுஆய்வு!
சிங்கப்பூர், மே 6 - மலேசியா, சிங்கப்பூர் இடையேயான விரைவு ரயில் திட்டத்தை முடிப்பதற்கான காலக்கெடு (இலக்கு தேதி) மறு ஆய்வு செய்யப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இத்திட்டம் எதிர்வரும்...
தித்திவாங்சா மோனோரயிலில் தீ!
கோலாலம்பூர், மார்ச் 30 - தித்திவாங்சா மோனோரயில் நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இரயில் சக்கரங்களில் தீ பிடித்ததையடுத்து, கோலாலம்பூர் தீயணைப்பு நிலையத்தின்...
மே 15 முதல் கேடிஎம் கட்டணம் 7.10 ரிங்கிட் வரை உயர்வு!
கோலாலம்பூர், மார்ச் 20 - எதிர்வரும் மே 15-ம் தேதி முதல், விரைவில் இரயில் சேவை கட்டணம் 7.10 ரிங்கிட் வரை உயர்வதாக கேடிஎம் பெர்ஹாட் நிறுவனம் நேற்று அறிவித்தது.
ஒரு இரயில் நிலையத்தில்...
சுங்கை பூலோ-காஜாங்கின் விரைவு இரயில் திட்டப் பணிகள் 59.5 சதவீதம் நிறைவு!
கோலாலம்பூர், பிப்ரவரி 14 - சுங்கை பூலோ மற்றும் காஜாங் இடையேயான விரைவு இரயிலின் 51 கி.மீட்டருக்கான கட்டமைப்புப் பணிகள், கடந்த ஜனவரி மாதம் வரையில் 59.5 சதவீதம் முடிவடைந்துள்ளதாக எம்ஆர்டி (விரைவு இரயில் போக்குவரத்து...
எம்.ஆர்.டி இரண்டாம் இரயில் தடம் அமைக்க அரசு அனுமதி!
புத்ரா ஜெயா, மார்ச் 18 - சுங்கை பூலோ மற்றும் புத்ராஜெயாவை இணைக்கும் விரைவு இரயில் சேவையின் இரண்டாம் தடம் அமைக்கும் பணிக்கு கூட்டரசு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக எம்.ஆர்.டி நிறுவனம் (Mass...