கோலாலம்பூர் – மழை காரணமாக கிளானா ஜெயா வழித்தடத்தில் இன்று மீண்டும் கோளாறு ஏற்பட்டதால், பயணிகள் நடுவழியில் இறக்கிவிடப்பட்டு, தண்டவாளத்தில் நடக்க வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தை ரேபிட்கேஎல் நிர்வாகமும் தனது டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளது.
Comments