Home இந்தியா பல உயிர்களைப் பலிவாங்கிய ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது

பல உயிர்களைப் பலிவாங்கிய ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது

1065
0
SHARE
Ad

தூத்துக்குடி – மக்களின் நீண்ட காலப் போராட்டம், 13 உயிர்களைத் துப்பாக்கிச் சூட்டுக்குப் பறிகொடுத்த பரிதாபம், இவற்றுக்கிடையில் தமிழக அரசுக்குத் தலைவலியாகத் திகழ்ந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆணை மூடப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அந்த ஆலையை மூடி நேற்று திங்கட்கிழமை ‘சீல்’ வைத்தனர்.