Home Photo News ஜோகூர் சுல்தானைச் சந்தித்த அன்வார்! (படக் காட்சிகள்)

ஜோகூர் சுல்தானைச் சந்தித்த அன்வார்! (படக் காட்சிகள்)

1094
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – விடுதலையான பின்னர் மாநிலங்களுக்கு வருகை தந்து மாநில சுல்தான்களை மரியாதை நிமித்தம் சந்தித்து வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கடந்த மே 23-ஆம் தேதி ஜோகூர் பாருவுக்கு வருகை தந்து, ஜோகூர் சுல்தானைச் சந்தித்தார்.

தனது மகள் நுருல் இசாவுடன் அன்வார் இப்ராகிம் ஜோகூர் சுல்தானைச் சந்தித்தார்.

அந்தச் சந்திப்பின்போது ஜோகூர் இளவரசர் துங்கு அப்துல்லாவும் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

(படங்கள்: நன்றி Royal Press Office Johor)