Home இந்தியா தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கைது

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கைது

1781
0
SHARE
Ad

சென்னை – (மலேசிய நேரம் இரவு 10.10 நிலவரம்) இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தேசத் துரோக வழக்கில் தமிழகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது அவர் சிறுநீரகப் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏற்கனவே அவர் சுங்கச் சாவடியைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.