Home Video எதிர்பார்த்த வரவேற்பினைப் பெற்றதா ‘சாமி 2’ – முன்னோட்டம்?

எதிர்பார்த்த வரவேற்பினைப் பெற்றதா ‘சாமி 2’ – முன்னோட்டம்?

1424
0
SHARE
Ad

சென்னை – ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘சாமி 2’-ன் அதிகாரப்பூர்வ முன்னோட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியானது.

கட்டுமஸ்தான உடலோடு இன்னும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

மேலும், ‘சாமி’ திரைப்படத்தில் இடம்பெற்ற நடிகர் டெல்லி கணேஷ் உள்ளிட்ட முக்கிய நடிகர்களும் ‘சாமி 2’-ல் நடித்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

எனினும், நேற்று வெளியான முன்னோட்டம் பலரையும் கவரவில்லை என்ற கருத்து சினிமா வட்டாரங்களில் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

அம்முன்னோட்டத்தை இங்கே காணலாம்: