
கோலாலம்பூர் – மனித வள அமைச்சின் கீழ் இயங்கும் எச்.ஆர்.டி.எப் (HRDF) எனப்படும் மனித வள மேம்பாட்டு நிதியின் தலைமைச் செயல் அதிகாரி சி.எம்.விக்னேஸ்வரன் ஜெயந்திரன் பதவி விலகியுள்ளார்.
மனிதவள மேம்பாட்டு நிதி பங்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அவர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.