நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கைது செய்யப்படுவார் என பரபரப்பான ஆரூடங்கள் உலா வந்ததைத் தொடர்ந்து அவரது ஜாலான் டூத்தா இல்லத்தின் முன் பத்திரிக்கையாளர்கள் குவிந்தனர்.
1எம்டிபி விசாரணைகள் முடிவடைந்து விட்டதாகவும், நஜிப் மீது தெளிவான, குற்றச்சாட்டுகள் கொண்ட வழக்கு தயாராக இருப்பதாகவும் மகாதீர் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.


Comments