Home நாடு சாகிர் நாயக் இந்தியாவுக்கு நாடு கடத்தலா?

சாகிர் நாயக் இந்தியாவுக்கு நாடு கடத்தலா?

1070
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் (படம்) விரைவில் நாடு கடத்தப்படுவார் என இந்திய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

எனினும் அந்த செய்தியில் உண்மையில்லை என காவல் துறைத் தலைவர் புசி ஹருண் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் சாகிர் நாயக்கின் வழக்கறிஞரும் தங்களுக்கு ஜாகிசாகிரை நாடு கடத்தும் அறிவிக்கை (நோட்டீஸ்) எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளாத பிரி மலேசியா டுடே தெரிவித்துள்ளது.