Home உலகம் இங்கிலாந்து 2 – சுவீடன் 0 (முழு ஆட்டம்)

இங்கிலாந்து 2 – சுவீடன் 0 (முழு ஆட்டம்)

911
0
SHARE
Ad
இங்கிலாந்தின் வெற்றி கோலை அடித்த மெக்குயர்

மாஸ்கோ – இன்று மலேசிய நேரப்படி இரவு 10.00 மணிக்குத் தொடங்கிய இங்கிலாந்து – சுவீடன் இடையிலான கால் இறுதி ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டம் முடிவடையும்போது இங்கிலாந்து 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் முன்னணி வகித்தது.

இங்கிலாந்தின் வெற்றிக் கோலை 30-வது நிமிடத்தில் மெக்குயர் அடித்து இங்கிலாந்தை முன்னணிக்குக் கொண்டு வந்தார்.

பின்னர் 2-வது பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றொரு கோலைப் போட்டது. இதன் மூலம் இங்கிலாந்து அரை இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது

#TamilSchoolmychoice