தெய்வீகனுக்கு ‘டத்தோஸ்ரீ’ விருது July 15, 2018 1216 0 SHARE Facebook Twitter Ad டத்தோஸ்ரீ ஏ.தெய்வீகன் – கோப்புப் படம் ஜோர்ஜ் டவுன் – நேற்று சனிக்கிழமை பினாங்கு மாநில ஆளுநரின் பிறந்த நாளை முன்னிட்டு பினாங்கு மாநில காவல் துறைத் தலைவர் ஏ.தெய்வீகனுக்கு ‘டத்தோஸ்ரீ’ என்னும் உயரிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.