Home Photo News மாசாய் தமிழ்ப் பள்ளியின் முதல் பரிசு நாடகம் (படக் காட்சிகள்)

மாசாய் தமிழ்ப் பள்ளியின் முதல் பரிசு நாடகம் (படக் காட்சிகள்)

1580
0
SHARE
Ad

ஷா ஆலாம் – நேற்று சனிக்கிழமை ஷா ஆலாமில் நடைபெற்ற அனைத்துலக அறிவியல் நாடகப் போட்டியில் மாசாய் குழுவகத் தமிழ்ப் பள்ளி மலேசியாவைப் பிரதிநிதித்து அந்தப் போட்டிகளில் முதல் பரிசையும் வென்று சாதனை படைத்திருக்கிறது.

அந்தப் பள்ளி படைத்த முதல் பரிசு பெற்ற நாடகத்தின் வண்ணமயமான காட்சிகள் அடங்கிய படத் தொகுப்பை இங்கே காணலாம்: