Home நாடு தொலைக்காட்சி புகழ் மகாட்சிர் லொக்மான் காலமானார்

தொலைக்காட்சி புகழ் மகாட்சிர் லொக்மான் காலமானார்

883
0
SHARE
Ad

கோத்தா கினபாலு – பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும், மேடை அறிவிப்பாளருமான மகாட்சிர் லொக்மான் (படம்) இன்று வெள்ளிக்கிழமை சபா, கோத்தா கினபாலுவில் காலமானார். அவருக்கு வயது 61.

அவர் தங்கியிருந்த விடுதியில் காலை 9.30 மணியளவில் உடல் நலக் குறைவினால் அவர் மரணமடைந்தார் என்றும், அவரது மரணத்தில் குற்றவியல் எதுவும் இல்லை என்றாலும் தாங்கள் விசாரணையை மேற்கொண்டிருப்பதாக சபா காவல் துறையினர் தெரிவித்தனர்.