Home நாடு நயனம் இதழின் ஆதி.இராஜகுமாரன் காலமானார்

நயனம் இதழின் ஆதி.இராஜகுமாரன் காலமானார்

4481
0
SHARE
Ad

 

Rajakumaran Photo Featureகோலாலம்பூர்- நயனம் வார இதழின் ஆசிரியரும், மக்கள் ஓசை பத்திரிகையின் பங்குதாரருமான ஆதி.இராஜகுமாரன் இன்று காலை உடல் நலக்குறைவினால் காலமானார்.
ஆதி.ராஜகுமாரன், அமரர் ஆதி.குமணனின் மூத்த சகோதரருமாவார்.

அவரது இல்ல முகவரி:
No.3, Jalan Kolam Air 7,
Taman Golden Off Jalan Ipoh
Kuala Lumpur.