Home உலகம் ஜப்பான் புயல் – விமான சேவைகள் நிறுத்தப்பட்டன

ஜப்பான் புயல் – விமான சேவைகள் நிறுத்தப்பட்டன

985
0
SHARE
Ad

தோக்கியோ – கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜப்பானைக் கடுமையாகத் தாக்கிய ஜெபி புயல் பலத்த சேதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. புயல் காரணமாக நூற்றுக்கணக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

பலத்த மழையும், கடுமையான புயல்காற்றும் மேற்குப் பகுதி ஜப்பானைத் தாக்கியதில் இதுவரையில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.