Home Video கார்த்திக் சுப்புராஜின் ரஜினி படம் – “பேட்ட” (முதல் முன்னோட்டம்)

கார்த்திக் சுப்புராஜின் ரஜினி படம் – “பேட்ட” (முதல் முன்னோட்டம்)

1495
0
SHARE
Ad

சென்னை – ஷங்கரின் ‘2.0’ படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் புதிய படத்திற்கு ‘பேட்ட’ எனப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் முதல் முன்னோட்டத்தின் காணொளி நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டு ஒரே நாளில் 13 இலட்சம் பார்வையாளர்களை யூடியூப் தளத்தில் ஈர்த்து சமூக ஊடங்களில் கலக்கி வருகிறது.

அந்தப் படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:-