Home நாடு ஸ்ரீ செத்தியா – தோல்வியடைந்தாலும் பாஸ் அதிக வாக்குகளைப் பெற்றது

ஸ்ரீ செத்தியா – தோல்வியடைந்தாலும் பாஸ் அதிக வாக்குகளைப் பெற்றது

876
0
SHARE
Ad
Seri Setia by-election

பெட்டாலிங் ஜெயா – பலாக்கோங் சட்டமன்ற இடைத் தேர்தலில் மசீச வெறும் 3,975 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில், மாறாக ஸ்ரீ செத்தியா இடைத் தேர்தலில் போட்டியிட்ட பாஸ் கட்சி 9,698 வாக்குகள் பெற்றது. இதன் மூலம் ஸ்ரீ செத்தியா இடைத் தேர்தலில் பிகேஆர் கட்சி 4,027 வாக்குகள் பெரும்பான்மையிலேயே அந்தத் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.

இன்று நடைபெற்ற ஸ்ரீ செத்தியா சட்டமன்ற இடைத் தேர்தலில் 44.1 விழுக்காட்டு வாக்குகள் மட்டுமே பதிவாயின.

இதில் பக்காத்தான் கூட்டணி 13,725 வாக்குகள் பெற்ற நிலையில் பாஸ் கட்சி 9,698 வாக்குகள் பெற்றது.

#TamilSchoolmychoice

மசீசவுடன் ஒப்பிடும்போது பாஸ் கட்சி கூடுதல் வாக்குகளைப் பெற்றிருக்கிறது.