Home நாடு அன்வார் பண்டான் தொகுதியில் போட்டியிட மாட்டார்

அன்வார் பண்டான் தொகுதியில் போட்டியிட மாட்டார்

946
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பது குறித்து நாளை புதன்கிழமை பிகேஆர் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவிக்கப்படும் என அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.

அதே வேளையில் அன்வார் சிலாங்கூர் மாநிலத்தின் பண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடமாட்டார் என்பதையும் சைபுடின் நசுத்தியோன் உறுதிப் படுத்தியுள்ளார்.

பண்டான் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினராக அன்வாரின் மனைவி வான் அசிசா இஸ்மாயில் தற்போது இருந்து வருகிறார்.